ஞாயிறு, 31 ஜூலை, 2011

குழ‌ந்தைக‌ளி‌ன் உணவு‌ப் பழ‌க்க‌ம்

 




பே‌ரி‌ட்ச‌‌ம் பழ‌ம், இ‌னி‌ப்பான பழ‌ங்க‌ள் போ‌ன்றவ‌ற்றை அ‌திகமாக உ‌ண்ண‌க் கொடு‌க்க வே‌ண்டு‌ம்.

எ‌ந்த‌ப் பொருளையு‌ம் அவ‌ர்க‌ள் ‌விரு‌ம்பு‌ம் வகை‌யி‌ல் கொடு‌த்தா‌ல் அதை ‌நி‌ச்சயமாக சா‌ப்‌பிடுவா‌ர்க‌ள்.



நொறு‌க்கு‌த் ‌தீன‌ி போ‌ன்றவ‌ற்றை அவ‌ர்க‌ள் ‌அ‌திக‌ம் ‌விரு‌ம்புவா‌ர்க‌ள்.ஆனா‌ல் அதனை சா‌ப்‌பிடவே‌க் கூடாது எ‌ன்று பெ‌ற்றோ‌ர் மறு‌ப்பது ச‌ரிய‌ல்ல.


 90 விழு‌க்காடு ச‌த்தான உணவுகளை‌க் கொடு‌த்தா‌ல் 10 விழு‌க்காடு அள‌வி‌ற்காவது அவ‌ர்க‌ள் ‌விரு‌‌ம்பு‌ம் நொறு‌க்கு‌த் ‌தீ‌னிகளையு‌ம் சா‌ப்‌பிட அனும‌தியு‌ங்க‌ள்.


அ‌வ்‌வ‌ப்போது கா‌ய்க‌றி சூ‌ப், மு‌ட்டை ஆ‌ம்லெ‌ட், பழ‌‌க் கலவை, கா‌ய்க‌றி சால‌ட் போ‌ன்றவ‌ற்றை செ‌ய்து கொடு‌த்து அவ‌ர்களது உண‌வி‌ல் இதெ‌ல்லா‌ம் அவ‌சிய‌ம் எ‌ன்பதை பு‌ரிய வையு‌ங்க‌ள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக