தாம்பத்ய உறவு என்பது வெறும் பத்து நிமிடத்தில் முடிந்துவிடுவது அல்ல. அது உற்சாகமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் அமைய கொஞ்சம் மெனக்கெடத்தான் வேண்டும். உறவுக்கு முந்தைய விளையாட்டுக்கள் உங்கள் துணையை உற்சாகப்படுத்தும். அது இறுகலான மனதைக்கூட இளகச்செய்யும் என்கின்றனர் நிபுணர்கள். உங்களின் தாம்பத்ய வாழ்க்கையில் உற்சாகத்தை ஏற்படுத்தும் முன் விளையாட்டுக்கள் குறித்து அவர்கள் கூறும் ஆலோசனைகளை படியுங்களேன்.
உற்சாகப்படுத்துங்கள்
வீட்டில் எந்த தொந்தரவும்
இன்றி நீங்கள்
இருவர் மட்டும்
தனித்திருக்கும் நேரத்தில் வரவேற்பரையில் ஜாலியாக இருக்கலாம்
என்ற எண்ணம்
ஏற்படும். உங்கள்
படுக்கை அறையில்
அலங்கரிக்கபட்ட படுக்கை இருந்தாலும் ஹாலில் சின்னதாய்
இருக்கும் ஷோபாவில்
நெருக்கமாய் அமர்ந்து கிளர்ச்சியூட்டும்
வகையில் பேசலாம்.
ஒரே தட்டில்
விருப்பமான உணவை போட்டு ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டுக்கொள்ளலாம்.
அப்புறம் பாருங்கள்
இந்த அன்பான
முன்விளையாட்டு படுக்கை அறையில் சூப்பராக எதிரொலிக்கும்.
சின்ன சின்ன விளையாட்டு
கோடையில் செக்ஸ் ஆர்வம்
கொஞ்சம் அதிகமாகத்தான்
இருக்கும். அதிகமான முன் விளையாட்டுக்களை உங்கள்
துணை விரும்பவும்
கூடும் எனவே
சின்ன சின்ன
விளையாட்டுக்களை விளையாடுங்கள். கண்களை கட்டிக்கொண்டு தொட்டு
விளையாடலாம். உற்சாகம் தரும் பழங்களை கையில்
வைத்து அதை
தூக்கிப்போட்டு பிடித்து விளையாடுவது, ஊட்டிவிடுவது போன்ற
உற்சாகமான விளையாட்டுக்கள்
உங்கள் துணையை
குஷிப்படுத்தும்.
குளுமையான பாத்டப்
கோடையில் செக்ஸ் உற்சாகமாக
இருக்க குளுமையான
பாத்டப் உபயோகப்படும்.
குளிர குளிர
நீரை நிரப்பி
அதில் இறங்கி
உட்கார்ந்து கொண்டு இருவரும் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருங்களேன்.
அந்த மாதிரியான
மூட் இல்லாதவர்களையும்
காதல் மூடுக்கு
கொண்டுவரும். அப்புறம் உங்கள் துணை உங்களிடம்
நடந்து கொள்ளும்
விதத்தைப் பார்த்து
நீங்களே அசந்து
போவீர்கள்.
நாவினால் வருடுங்கள்
பசு தனது கன்றுக்குட்டியை
நாவினால் வருடி
தனது அன்பை
வெளிப்படுத்தும். அதேபோல் உங்கள் அன்பை வெளிப்படுத்த
உங்கள் நாக்கை
நீங்கள் உபயோகிக்கலாம்.
உங்கள் துணையின்
உணர்ச்சியை தூண்டும் பகுதிகளில் உங்கள் நாக்கினால்
வருடலாம். இது
அதிக கிளர்ச்சியை
ஏற்படுத்தும். காது நுனி, கண்ணம், பின்னங்கழுத்து,
உதடு என
நாவினால் மென்மையாக
வருடுங்கள். அப்புறம் அன்பு உங்களுக்கு இரண்டு
மடங்காக திரும்ப
வரும்.
கவிதை பேசும் கைகள்
உங்கள் காதல் எண்ணத்தை
விரல்களால் உணர்த்துங்கள். உங்கள் விரல்களின் மூலம்
உங்கள் துணையை
மென்மையாக தொடுவதன்
மூலம் உங்கள்
துணையானவர் கிளர்ச்சியடையக்கூடும். இதுபோன்ற
முன் விளையாட்டுக்கள்
உங்கள் துணையை
உற்சாகமூட்டுவதோடு செக்ஸ் வாழ்க்கையில்
நீடித்த மகிழ்ச்சியை
ஏற்படுத்தும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக