இப்ப வேலை பார்க்கிற எல்லாருக்கும்
இருக்குற பிரச்சனை-லஒன்னு தான் தூக்கமின்மை. சில ருக்கு வேலைப் பளு, ஆரோக்கிய மில்லா
லைப் ஸ்டைல்-னால தூக் கம் வரமாட்டிங்குது. அதனால சில பேர் தூக்க மாத்திரை சாப்பிடுறா
ங்க. தூக்கம் வரவில்லை என்று தூக்க மாத்திரை சாப்பிடுறதால உடம்புக்குத் தான் கேடு வரும்.
அப் படி மருத்துவர் ஆலோசனை இல் லாமல் தூக்க மாத்திரை சாப்பிட்டா என்னென்ன ப்ராப்ளம்
வருதுன்னு பாக்கலாமா!!!
1. தூக்க மாத்திரை ஒரு போதைப்
பொருள் மாதிரி, அதை அடிக்கடிசாப்பிட்டா நாம அதுக்கு அடி மை ஆகிவிடுவோம். அப்புறம் நமக்கு
நார்மலா தூக்கம் வந்தா கூட தூக்க மாத்திரை போடாம, நிம்மதியா தூங்க முடியாது, தூக்கமும்
வராது.
2. தூக்க மாத்திரை சாப்பிட்டா
நாம சுவாசிப்பதில் பிரச்சனை வரும். மேலும் ஆஸ்துமா, சுவா சக் கோளாறு பிரச்சனை இருக்
குறவங்க தூக்க மாத்திரை சாப்பிட வேண்டாம்.
3. சிலர் தூக்க மாத்திரையை ஜூஸ்
அல்லது ஆல்கஹாலில் கலந்துசாப்பிடுவாங்க. அப்படி சாப் பிட்டா உடலுக்கு மிகவும் ஆபத்தானது.
மேலும் ஆல்க ஹாலில் கலந்து சாப்பிட்டா ல், சில சமயங்களில் மரண ம் கூட ஏற்படலாம். முக்கிய
மாக தூக்க மாத்திரையை திராட்சை பழ ஜூஸ் கூட சாப்பிட வேண்டாம்.
4. தூக்க மாத்திரை சாப்பிட்டா
அடிக்கடி காலையில் தலைவலி, மயக்கம், சோர்வு, அதிக தாகம் போன் றவை ஏற்படும்.
5. தூக்கம் அதிகம் வருவதால், பசி
யைக் கூட மறந்து விடுவோம். இத னால் உடலில் உள்ள சக்தி குறை ந்து, தலைச் சுற்றல், உடலில்
நடு க்கம் போன்றவை ஏற்படும்.
ஆகவே தூக்க மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிடாதீங்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக